உங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகம்! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

உங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகம்!

நாணயம் புக் செல்ஃப்

ங்களுடைய பிசினஸிற்காகப் பயன்படும் புத்தகங்களைப் புத்திசாலித்தனமாக, திட்டமிட்டு எழுதுவது எப்படி? இதுகுறித்துச் சொல்லித் தருகிறது அலிசன் ஜோன்ஸ் எனும் பெண்மணி எழுதிய ‘திஸ் புக் மீன்ஸ் பிசினஸ்’ என்னும் புத்தகம்.

‘எந்தப் புத்தகம் உங்களுடைய வாழ்க்கையை அதிரடியாக மாற்றியமைக்கும் என்றால், அது நீங்கள் எழுதப்போகும் உங்களைப் பற்றிய உங்களுடைய புத்தகம் தான்’ என்ற சேத் கோடின் என்பவரின் பொன்மொழியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகம் எழுதிப் பணக்காரராக முடியுமா என்ற கேள்வியைக் கேட்கும் நபர்கள் அனைவருக்கும், ஒரு டாலரைத் தரும் அளவுக்கு என்னிடம் பணம் இருந்தால், நான் அவர்கள் அனைவருக்குமே புத்தகம் எழுதுவதன் மூலம் பணக்காரராக முடியும் என்பதை உணர்த்தும் வண்ணம் ஒரு டாலரைக் கொடுப்பேன் என்கிறார் ஆசிரியை.

[X] Close

[X] Close