பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

பங்குச் சந்தையில்  வாரத் தொடக்கத்தில், வாங்கப்படுவதைக் காட்டிலும் விற்கப்படுவது அதிகமாக இருந்தது. அதே சமயம், கரடியின் கை ஓங்கியிருந்தது போன்றும்  காணப்பட்டது.

சந்தையை வலுவாகக் கீழே தள்ளி, நிஃப்டி 10600-க்கு அருகே ஆதரவு நிலைமீது சவாலான சூழல் உருவானது. ஆனால், காளைகளால் அந்தச் சவால் நிலையைத் தாண்டி மேலே வர முடிந்ததுடன், சந்தையை மீண்டும் உயரத்துக்குக் கொண்டு சென்று, மாத சமநிலைப் பகுதியான 10800-ஐ நோக்கி நிஃப்டி வேகமாகச் சென்றது. கடந்த பல மாதங்களின் தகவல்களைப் பார்த்தால்,  அதிகமான டிரேடிங் நடந்து,  நிஃப்டி 10750 - 10800 என்ற நிலையில் இருந்ததைக் காண முடியும்.

[X] Close

[X] Close