பிட்காயின் பித்தலாட்டம் - 51 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

பிட்காயின் பித்தலாட்டம் - 51

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

முடிவுரை

தான்யா ஷேகல் மீதான வழக்கு நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எஃப்.பி.ஐ-யும், சி.பி.ஐ-யும் மிகவும் கவனமாக பிட்காயின், தான்யாவுக்கும் ஜில்லியன் டானுக்குமான தொடர்பு ஆகியவை குறித்த செய்திகளைத் தவிர்த்தன. இந்த வழக்கினால் ஜில்லியன் டானுக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இருந்த நெருக்கம் தெரியவந்தால், அமெரிக்க அரசுக்குக் குழப்பங்களையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தக் கூடும் என்பது குறித்து அமெரிக்க அரசு கவலை கொண்டது. மாள்விகா ஷேகலின் பிட்காயின்களை திருடும் நோக்கத்திற்காக தான்யா அவரை கொலை செய்தாள் என்கிற ஒரு வழக்கு மட்டும்தான் தான்யாமீது பதிவு செய்யப்பட்டது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close