கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி | Commodity trading Metal oil and Agri - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

தங்கம் (மினி)

தங்கத்தின் ஏற்றம் தற்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தங்கம் சென்ற வாரம், டிரெண்ட் லைனை உடைத்து இறங்கியது. கடந்த வாரம் ஒரு லோயர் டாப்பை உருவாக்கியது.  20.02.2019 அன்று புதிய உச்சத்தை 34000 என்ற புள்ளியைத் தொட்டு தோற்றுவித்தது. அதன்பின் அடுத்தடுத்த நாள்களில் 33359 என்ற முதல் குறைந்த டாப்பையும், அடுத்து 33330 என்ற இரண்டாவது குறைந்த டாப்பையும் உருவாக்கியதால், ஏற்றம் முடிவுக்கு வந்துள்ளதை இது காட்டுகிறது. 

[X] Close

[X] Close