அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்... புதிய செயலி அறிமுகம்! | Mdindia Healthcare Services - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்... புதிய செயலி அறிமுகம்!

அருண் சின்னத்துரை, படம்: வீ.சதீஷ்குமார்

மிழ்நாடு அரசு அலுவலர் களுக்கானப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   இந்த ஆப்பை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் பேசிய மதுரை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் மகேஷ் ஐ.பி.எஸ், ‘‘புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய வரம். குறிப்பாக, காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு வேலை தொடர்பான சிக்கல் காரணமாக இதய நோய், சர்க்கரை நோய்  வந்துவிடு கிறது. திடீரென ஏற்படும் நோய்களைச் சரிசெய்ய புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உதவும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close