பணிபுரியும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டிய டேர்ம் பிளான்! | Best Term insurance for working women - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

பணிபுரியும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டிய டேர்ம் பிளான்!

ராகேஷ் வாத்வா,செயல் துணைத் தலைவர் (ஸ்ட்ராட்டஜி அண்டு ரீடெய்ல் அஸ்ஷூரன்ஸ்), ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியா லைஃப் இன்ஷூரன்ஸ்

ணியிடங்களில் மேலாதிக்கம் செலுத்துமளவிற்குப் பெண்கள் நிலை உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில், குடும்பத்தை வெற்றி கரமாக நடத்திச் செல்வதில் கணவருடன்  இணைந்தோ அல்லது தனித்தோ சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருந்தபோதிலும், வங்கி வைப்புநிதி, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதித் திட்டங்களில் பெண்கள் முதலீடு செய்யும் அளவுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி அவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.    

[X] Close

[X] Close