இறக்கத்தில் இந்தியச் சந்தை... வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபமா? | Interview with V. Balasubramanian of mahindra mutual fund - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

இறக்கத்தில் இந்தியச் சந்தை... வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபமா?

‘மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட்’ வி.பாலசுப்ரமணியன் சிறப்புப் பேட்டி

நிதித் துறையில்  நாற்பது ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை பங்குச் சந்தை முதலீட்டு உத்தியாளர் (Chief Equity Strategist)  வி. பாலசுப்ரமணியன் அண்மையில் சென்னை வந்திருந்தார். பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பணியாற்றிய அவர், நாணயம் விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி  இனி... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close