எந்தெந்த விஷயங்களுக்காகக் கடன் வாங்கக் கூடாது? | Reasons for which debt can be avoided - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

எந்தெந்த விஷயங்களுக்காகக் கடன் வாங்கக் கூடாது?

வீ ட்டுக்குத் தேவையான பொருள்கள்  வாங்குவதில் ஆரம்பித்து, குழந்தை களின் பள்ளி, கல்லூரிக் கட்டணத்தைக் கட்டுவது வரை பெரும்பாலானவர்களின் வாழ்க்கை, கடன் வாங்குவதிலும், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்துவதிலுமே கழிந்துகொண்டிருக்கிறது.  கடனே வாங்கக் கூடாது என்பது சரியான அணுகுமுறை அல்ல என்றாலும், எடுத்ததற்கெல்லாம் கடன் வாங்குவதும் மகா தவறு.  எந்தெந்தக் காரணங்களுக்காக நாம் கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம்?

[X] Close

[X] Close