மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி? | How to manage mind and body parallely - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி?

ந்தத் துறையைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும், வெற்றி பெற வேண்டும் எனில், உங்கள் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். பிசினஸ்மேன்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பிசினஸ் வெற்றிவாகை சூடியவர்களும், இனி சூட இருப்பவர்களும் தங்கள் தொழிலில் வெற்றி பெறவேண்டுமெனில், மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் ஒரு சிறப்புக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சென்னையின் மிக முக்கியமான மருத்துவ நிபுணர்கள் இருவர் பேசினர். அவர்கள் பேசியதன் சுருக்கம் இனி...

[X] Close

[X] Close