புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்! | Women needs to switch to new investment methods! - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!

ர் உண்மையை ஒப்புக்கொள்வோம். நம் குடும்பங்களின் முதலீட்டு முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக, ஆனால் மறைமுகமாக உள்ளது. வீட்டின் தலைவருக்கு போனஸ் வந்தால், அதில் குறைந்தபட்சம் 50 சதவிகிதத்துக்குத் தங்கம் வாங்குவதைப் பார்க்கையில் இந்தக் கருத்து மேலும் வலுப்படுகிறது. டெல்லிக்கு ராஜா ஆனாலும், அம்மாவுக்குப் பிள்ளை; மனைவிக்குக் கணவன்; மகளுக்குப் பாசமான அப்பா ஆயிற்றே! பெண்கள் சொல்வதைக் கேட்காமல் ஆண்களால் இருக்க முடியாதே!

 

[X] Close

[X] Close