ரியல் எஸ்டேட்... குறுகிய கால முதலீட்டுக்குக் கைகொடுக்குமா? | Does Real estate will help as short-term investment? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

ரியல் எஸ்டேட்... குறுகிய கால முதலீட்டுக்குக் கைகொடுக்குமா?

துரையைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வுபெற்றார். அப்போது அவருக்கு ரூ.15 லட்சம் கிடைத்தது. புதிதாகப் போடப்பட்ட மனைப் பிரிவில், தான் இரண்டு மனை வாங்க இருப்பதாகவும், அப்படி வாங்கினால் பிற்பாடு நல்ல விலைக்கு விற்கலாம் என்றும் நண்பர் ஒருவர் ஆசை காட்டவே, குமாரசாமியும் உடனே மொத்தப் பணத்தையும் போட்டு மனை ஒன்றை வாங்கிப்போட்டார்.

அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் மகளின் திருமணத்துக்குப் பணம் தேவைப் படும் நிலையில், தான் செய்தது தவறு என்பதை பிறகுதான் அவர் உணர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று சதவிகிதம்கூட விலை ஏறாத தன் மனையை, மகள் திருமணச் செலவுகளுக்காக விற்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close