வெற்றிகரமாக முடிந்த ஸ்டார்ட்அப் உலா! | Successfully completed Startup Trip - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

வெற்றிகரமாக முடிந்த ஸ்டார்ட்அப் உலா!

தொழில்முனைவதற்கான சூழலை மேம்படுத்த ஒவ்வொரு அமைப்பும் தங்களால் முடிந்த பணியைச் செய்து வருகின்றன. இதில் தமிழக அரசும் இணைந்திருப்பது பாராட்டத்தக்கது. தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development And Innovation Institute) என்னும் தமிழக அரசு நிறுவனம் `ஸ்டார்ட்அப் உலா’ என்னும் நிகழ்வை அண்மையில் நடத்தியது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close