ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா? | GST On Real Estate Reduced: Is It the Right Time to Buy a Home? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?

வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் வீடுகளின் விலை இறங்க வாய்ப்பிருக்கிறது என்கிற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகி உள்ளது. இந்தச் சமயத்தில், வீடு வாங்க சரியான நேரமா என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருப்பதால், அதற்கான பதிலைப் பார்ப்போம்.

[X] Close

[X] Close