கம்பெனி டிராக்கிங்: ப்ரிகேட் என்டர்பிரைசஸ்! (NSE SYMBOL: BRIGADE) | Company tracking: Brigade Group - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

கம்பெனி டிராக்கிங்: ப்ரிகேட் என்டர்பிரைசஸ்! (NSE SYMBOL: BRIGADE)

பெங்களூருவை தலைமைய கமாகக் கொண்டு செயல் படும் நிறுவனம் ப்ரிகேட் என்டர்பிரைசஸ் லிமிடெட்.  இந்தியாவின் பிரசித்தி பெற்ற வீடு, அலுவலகம், சில்லறை வணிகத்திற்கான வளாகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கல்விக்கூடங்கள் போன்றவற்றை நிர்மாணித்து விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் துறையில் (ரியல் எஸ்டேட் டெவலப்பர்) கடந்த முப்பது ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் நிறுவனம் இது. பெங்களூரு, மைசூர், மங்களூர், ஹைதராபாத், சென்னை, கொச்சி போன்ற தென் இந்திய முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் கால்பதித்துச் செயல்பட்டு வருகிறது. அகில இந்தியரீதியாகச் செயல்படும் கட்டுமான நிறுவனங்களில் கிரேடு-ஏ ரக வணிகரீதியான கட்டுமானங் களைக் கட்டும் நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் திகழ்வது குறிப்பிடத் தக்கதாகும்.  

[X] Close

[X] Close