பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த மூன்று மாதங்கள் குறிப்பிடத் தக்க மாதங்களாக அமைந்துவிட்டன. இது வழக்கமான ஒன்றல்ல என்றாலும், நிஃப்டி புள்ளிகள்  நீட்டிக்கப்பட்ட கால வரம்புக்குள் இருந்துள்ளது. இதை        2015-ல் ( செப்டம்பர் - டிசம்பர்), 2014       (நவம்பர் - பிப்ரவரி), 2013 (மார்ச் - ஜூலை) மற்றும் 2008 - 09 ( நவம்பர் - பிப்ரவரி) ஆண்டுகளில் பார்த்துள்ளோம். அவை ஒவ்வொன்றுமே நான்கு மாதங்களாகவே இருக்கின்றன. ஆகவே, வேறு எதை நோக்கியும் செல்லாமல் நம்மால் இதேபோன்று இன்னும் ஒரு மாதத்தைக் கழிப்பது இன்னும் சாத்தியமான ஒன்றுதான்.  

[X] Close

[X] Close