பிட்காயின் பித்தலாட்டம் - 52 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

பிட்காயின் பித்தலாட்டம் - 52

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

யுஎஸ்ஏ/இந்தியா

சீ
யட்டிலில் இருந்த டவுன்ஹவுஸின்முன் வருண் சென்ற டாக்ஸி நின்றது. அவன் 50 டாலர் நோட்டை எடுத்து டிரைவரிடம்  தந்தான். அது கட்டணத்தைவிட 20 டாலர் அதிகம், ஆனாலும் அவன் அதைக் கவலைப்படவில்லை. அன்றைக்கு அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான். வீடு சுத்தமாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக வேறு யாரும் அங்கு வசிக்கவில்லை என்பதால், ஒரு மாதிரியான வாசனை வந்தது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close