காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி! | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் நாம் எந்த அளவிற்கு மூழ்கி இருக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் மந்தைபோன்ற சிந்தனையிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. சுயமாகச் சிந்திக்கும் வல்லமை வாய்ந்தவர்கள் பலரும், அவர்களுடைய முழுநேரத் தொழிலையும் தாண்டி, பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபாடுகொண்டவர்களாக இருந்தனர் என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close