கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

கிராஜுவிட்டி தொகைக்கு வரிச் சலுகை உண்டா?

கேள்வி - பதில்

நான், கடந்த செப்டம்பர் 1, 2018-ம் ஆண்டில் பொதுத்துறை வங்கியிலிருந்து ஓய்வு பெற்றேன். கிராஜுவிட்டி தொகையாக ரூ.16 லட்சம் கிடைத்தது. இந்தத் தொகையில் ரூ.10 லட்சத்துக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு என்று கூறுகிறார்கள். இது சரியா?

திருவாசகம், சென்னை

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் 

[X] Close

[X] Close