சென்னை ரியல் எஸ்டேட்... எந்த விலை வீடுகள் அதிகம் தேவை? | Chennai Real Estate: Which Price Housing Needed? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

சென்னை ரியல் எஸ்டேட்... எந்த விலை வீடுகள் அதிகம் தேவை?

மிழக ரியல் எஸ்டேட் சமீப காலமாக சோம்பலிலிருந்து விடுபட்டு, செயல்பட ஆரம்பித்தி ருக்கிறது. கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இரண்டாவது வீட்டுக்குச் சலுகை அறிவிக்கப்பட்டிருப்பது, வீடுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அண்மையில் குறைக்கப்பட்டது போன்றவை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close