பி.இ குறைவான பொதுத்துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாமா? | Is it good to invest in Public sector stocks with low P/E ratios? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

பி.இ குறைவான பொதுத்துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

ரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களின் செயல் பாடுகள் கடந்த சில ஆண்டு களாகச் சரியாக இல்லை. இந்த நிறுவனங் களின் விற்பனை மற்றும் லாபம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், இந்த நிறுவனப் பங்குகளின் பி/இ (P/E) மதிப்பு குறைவான நிலையிலேயே இருந்து வருகிறது. 

[X] Close

[X] Close