ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்! | CK Ranganathan talks about Family Business and Ways to Succeed in it - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!

தென் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு தொழிலானது தலைமுறை தலைமுறையாகச் செய்யப்பட்டு வருவதை பல நகரங்களில் பார்க்கலாம். நூறு ஆண்டுகளைக் கடந்து, மூன்று, நான்கு தலைமுறைகளைக் கடந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில்  செயல்பட்டு வருகின்றன. 

[X] Close

[X] Close