வர்த்தக யுத்தம்... இந்தியாவைக் குறிவைக்கும் ட்ரம்ப்..! | Trade war: Trump targets India - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

வர்த்தக யுத்தம்... இந்தியாவைக் குறிவைக்கும் ட்ரம்ப்..!

ஆர்.மோகனப் பிரபு

சீன அதிபரான ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவருக்குமிடையே இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டின் போது நேருக்குநேர் சந்திக்கவிருக்கிறார்கள்.  கடந்த எட்டு மாதங்களாக உலகையே அச்சுறுத்திவந்த அமெரிக்க-சீன வர்த்தகப் போர் இந்தச் சந்திப்பின்மூலம் முடிவுக்கு வரும் வகையில், புதிய வணிக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருப்பதாகச் செய்திகள் வெளியாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் உள்பட பலரும் மகிழ்ச்சியடைந்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close