பி.ஏ.சி.எல்... தவிக்கும் தமிழக மக்கள்! | PACL's duped investors to protest at SEBI HQ - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

பி.ஏ.சி.எல்... தவிக்கும் தமிழக மக்கள்!

மீண்டும் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள் பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பணம் போட்டு ஏமார்ந்த அப்பாவி மக்கள். பி.ஏ.சி.எல் நிறுவனம் இந்தியா முழுக்க பல ஆயிரம் கோடி ரூபாயை பொதுமக்களி டமிருந்து டெபாசிட்டாக வாங்கியது. முறையாக அனுமதி பெறாமல் டெபாசிட் வாங்கியதன் காரணமாக செபி எடுத்த நடவடிக்கையினால் இந்த நிறுவனம் மூடப் பட்டு, இதன் வங்கிக் கணக்குகளும், சொத்து களும் முடக்கப்பட்டன.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close