ஷேர்லக்: டிசம்பருக்குள் சென்செக்ஸ் 42000..! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

ஷேர்லக்: டிசம்பருக்குள் சென்செக்ஸ் 42000..!

ஓவியம்: அரஸ்

ரசியல் கூட்டணி நிலவரத்தை  உறுதியாகச் சொல்ல முடியாத மாதிரி, பங்குச் சந்தையின் போக்கும் கணிக்க முடியாதபடியே இருக்கிறது. கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த பங்குச் சந்தைகள், இன்று (வெள்ளிக் கிழமை) சிறிது இறக்கம் கண்டு முடிந்துள்ளன. இந்த இறக்கம் அடுத்த வாரமும் தொடருமா என நாம் ஷேர்லக்கிடம் கேட்க நினைத்துக் கொண்டிருக்க, அவரே நம்முன் வந்து நின்றார். நாம் கொடுத்த சப்போட்டா ஜூஸைக் கொஞ்சம் குடித்தவர், நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close