காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 28 - முதலீட்டில் வெற்றிக்குக் கைகொடுக்கும் துணிச்சல்! | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 28 - முதலீட்டில் வெற்றிக்குக் கைகொடுக்கும் துணிச்சல்!

ம்மில் பெரும்பாலானோர், நாம் செய்வது சரி என்று அடுத்தவர் சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்திலேயே செயலாற்றுகிறோம். வெகுசிலரே யார் என்ன சொன்னால் என்ன... எனக்குப் பிடித்ததை நான் செய்தே தீருவேன். யார் தூற்றினாலும் சரி, யாருக்குப் பிடிக்காவிட்டாலும் சரி, எனக்குச் சரி என்றுபட்டதை நான் செய்வேன் என்ற துணிச்சலுடன் செயல்படுகின்றனர். மனிதரில் பலருக்கும் இல்லாத இந்த அரிதான குணாதிசயம் பல வெற்றிகரமான முதலீட்டாளர்களிடம் இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close