கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம் 20.2.2019 முதல் ஒரு தொடர் இறக்கத்தில் இருந்துவந்தது. அதே கால கட்டத்தில் பங்குச் சந்தை கொஞ்சம் கொஞ்ச மாக நிமிர ஆரம்பித்தது. இது தங்கத்தின் வலிமையைக் குறைக்க ஆரம்பித்தது. சென்ற வாரம் முழுவதும் பங்குச் சந்தை நாலுகால் பாய்ச்சலில் ஏற, தங்கம் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் நல்ல இறக்கத்திற்குப்பிறகு டோஜியை உருவாக்கிய நிலையில், ஒரு புல்பேக் ரேலி வரலாம். தற்போது 31800 என்பது ஆதரவாகவும், மேலே 32310 உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.”

[X] Close

[X] Close