கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading Agri products - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், தொடர்ந்து ஒரு ஹையர் பாட்டத்தைத் தோற்றுவித்துள்ளது. நாம் வரைந்து பார்த்த டிரெண்ட் லைனில் மேலேதான் இன்னமும் உள்ளது. 

ஆனால், இதுவரை ஏறுமுகமாக இருந்தாலும், 19.02.19 அன்று உச்சமாக      1638-ஐ தொட்டது.  அதன் பிறகு, மேலே முந்தைய உச்சமான 1638-ஐ தாண்ட முடியாமலும் உள்ளது. எனவே, தற்போது ஒரு கன்சாலிடேஷன் நகர்வுக்குள் உள்ளது.

[X] Close

[X] Close