ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கூடுதல் வருமானத்துக்கு என்ன வழி? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கூடுதல் வருமானத்துக்கு என்ன வழி?

கேள்வி - பதில்

என் வயது 50. வரும் ஏப்ரல் மாதம், வங்கி பிக்ஸட் டெபாசிட் தொகை ரூ.8 லட்சம் கிடைக்க உள்ளது. இதை ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆலோசனை கூறவும். வங்கி வைப்பு நிதிக்குக் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகம் எதிர்பார்க்கிறேன்.

- வைத்தியநாதன், கோயம்புத்தூர்,

த.முத்துக்கிருஷ்ணன், நிதி ஆலோசகர்.  

[X] Close

[X] Close