முதலீட்டில் சிறக்க... பண விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! | Family discussion is importance for best Investment - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

முதலீட்டில் சிறக்க... பண விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

ணம்  பற்றி பலரும் பலரிடம் பேசுவதில்லை. காரணம், கடன்    கேட்டுவிடுவார்களோ என்கிற பயம்தான். நம்மிடம் இருக்கும் பணத்தை பிறரிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்றாலும், குடும்ப உறுப்பினர்களிடம் ஒளிவுமறைவு இல்லாமல் பேச வேண்டியது அவசியம். குடும்பம் சார்ந்த விஷயங்களைக் குடும்பத்தின் பிற உறுப்பினர்களுடன் கலந்துபேசுவதுபோல, பணம் சார்ந்த விஷயங்களையும் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துபேசுவது அவசியம்.  

[X] Close

[X] Close