நெருங்கும் மார்ச் 31 - வீட்டு வாடகை அலவன்ஸுக்கு சரியான வரிக் கணக்கீடு! | Perfect tax calculation for Housing Rental Allowance - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

நெருங்கும் மார்ச் 31 - வீட்டு வாடகை அலவன்ஸுக்கு சரியான வரிக் கணக்கீடு!

டப்பு நிதியாண்டுக்கான வரியைக் கட்டிமுடிப்பதற்கு வருகிற 31-ம் தேதி கடைசி நாள். நடப்பு நிதி ஆண்டுக்கான வரிச் சலுகை சுமார் ரூ.18 லட்சம். அதாவது, மூத்த குடிமக்களுக் கான முதல்கட்ட வரிச் சலுகை ரூ.5 லட்சத்தையும் சேர்த்து. மேற்கண்ட ரூ.18  லட்சத்துடன், வீட்டு வாடகை அலவன்ஸுக்கும் அதிகபட்சமாக ரூ.7.2 லட்சம் சலுகை பெற முடியும். ஆக, இந்த மூன்றையும் சேர்த்துக் கணக்கிட்டால், நடப்பு நிதியாண்டுக்கான வரிச் சலுகையின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சமாக இருக்கும். இவை தவிர, வரித் தள்ளுபடி, வரி நிவாரணம் சலுகைகளும் உண்டு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close