டிஜிட்டல் பேமென்ட் பிரச்னை... யாரிடம் புகார் செய்வது? | To whom complaint for Digital Payments issues - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

டிஜிட்டல் பேமென்ட் பிரச்னை... யாரிடம் புகார் செய்வது?

ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பணமில்லாப் பரிவர்த்தனை களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இ-வாலட், யு.பி.ஐ (UPI) ஆகிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. நொடிப்பொழுதில் பணம், பரிமாற்றம் அடைவது இதன் சாதகமான அம்சம். இருப்பினும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏதேனும் பிரச்னை வந்தால், அதைத் தீர்ப்பது மிகவும் சவாலான விஷயம். 

[X] Close

[X] Close