எஸ்.பி.ஐ-யின் வட்டி விகித சீர்திருத்தங்கள்... சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பாதிப்பா? | SBI interest rate changes is affect to SB Account holders? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

எஸ்.பி.ஐ-யின் வட்டி விகித சீர்திருத்தங்கள்... சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பாதிப்பா?

வி.சுமதி

ந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மதிப்புள்ள சேமிப்புக் கணக்கு மற்றும் கேஷ் கிரெடிட் எனப்படும் குறுகிய கால வணிகக் கடன்களின் வட்டி விகிதங்கள், ரிசர்வ் வங்கியின் கொள்கை வட்டி விகிதமான (Policy Interest Rate) ரெப்போ ரேட்டுடன் இணைக்கப்படும் என அறிவித்துள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close