ஆறு மாத உச்சத்தில் பங்குச் சந்தை... ஏற்றம் தொடருமா? | Sensex scales near six month peak: Will it continue? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

ஆறு மாத உச்சத்தில் பங்குச் சந்தை... ஏற்றம் தொடருமா?

ந்தியப் பங்குச் சந்தை, கடந்த ஆறு மாதங்களின் இல்லாத உச்ச அளவைக்  கடந்த வெள்ளிக்கிழமை அன்று (மார்ச்-15, 2019) எட்டியுள்ளது.  நிஃப்டி 11426 புள்ளிகளையும், சென்செக்ஸ் 38024 புள்ளிகளையும் எட்டின. பேங்க் நிஃப்டியின் சாதனை அளவாக 29381 புள்ளிகளைத் தொட்டது. 

இந்த ஏற்றம் இன்னும் தொடருமா அல்லது சந்தை திடீரென்று சரியுமா என்கிற கேள்வி முதலீட்டாளர்களின் மனதில் நங்கூரமிட்டிருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதில் என்ன என்று பார்ப்போம்.

[X] Close

[X] Close