நிஃப்டியின் போக்கு: செய்திகள் மற்றும் நிகழ்வுகளே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும்! | Nifty Expectations Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

நிஃப்டியின் போக்கு: செய்திகள் மற்றும் நிகழ்வுகளே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

சென்ற வாரம் 11059 மற்றும் 11487 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 391 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது.

வால்யூமுடன் கூடிய ஏற்றம் இனி  தொடர்ந்தால் 11580 வரையிலுமே சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்கிறபோதிலும், டிரேடர்கள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டிய டெக்னிக்கல் சூழலே சந்தையில் நிலவுகிறது.சந்தையில் இறக்கம் வர ஆரம்பித்தால், 10900 என்ற லெவலில் உள்ள இரண்டாம் நிலை சப்போர்ட் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

அமெரிக்க வட்டிவிகித முடிவுகள் வரும் வாரத்தில் வெளிவரவிருக்கிறது. செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால், மிகவும் கவனம் தேவைப்படும் வாரமாகவே இதை டிரேடர்கள் மனதில் கொள்ளவேண்டும்.

[X] Close

[X] Close