கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம் 20.02.2019  அன்று இறங்க ஆரம்பித்தபிறகு, அது ஒரு டவுன் டிரெண்ட்டுக்கு மாறியதைப் பார்த்தோம். இந்த டவுன் டிரெண்ட் தொடரும்போது, பங்குச் சந்தை வலிமையாக மாறியதையும் பார்த்தோம். இப்படி பங்குச் சந்தை தொடர்ந்து வலிமை காட்டிவரும் நிலையில், தங்கம் தொடர்ந்து இறங்குவதா அல்லது பொறுத்து இருப்பதா என்ற தயக்கத்தில் இருந்து வருகிறது.