மனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்! | Cyber insurance ensures mental health- Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

மனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்!

முனைவர். க.பாலசந்தர்

ன்டர்நெட் இணைப்புப் பெற்ற கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் வாயிலாக வாடிக்கையாளர் தனது பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து மற்றவர்களின் அக்கவுன்ட்டுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குச் செலுத்தவேண்டிய பிரீமியம், மின் கட்டணம், வீட்டு வரி, தண்ணீர் வரி, பயணச்சீட்டு முன்பதிவு, சினிமா டிக்கெட் முன்பதிவு, மொபைல் ரீசார்ஜ், டி.டி.ஹெச் ரீசார்ஜ் போன்ற அனைத்துச் சேவைகளையும் மிக எளிதாக ஆன்லைனில் பணப் பரிமாற்றத்துடன் செய்ய முடிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க