கிரெடிட் கார்டு கடன் செட்டில்மென்ட்... சிபில் ஸ்கோர் குறையுமா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

கிரெடிட் கார்டு கடன் செட்டில்மென்ட்... சிபில் ஸ்கோர் குறையுமா?

கேள்வி - பதில்

கிரெடிட் கார்டு கடன் தொகையான ரூ.1.5 லட்சத்தைத் திருப்பிச் செலுத்த முடியாததால், 50,000 ரூபாய்க்கு செட்டில்மென்ட் செய்திருக்கிறேன். இதனால் எனக்குப் பாதிப்பு ஏதும் வருமா?

அருண்குமார், திருச்சி

ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.