ஃபிளிப்கார்ட்டுக்குப் பிறகு... அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் சச்சின் & பின்னி! | Sachin and Binny's next move after flipkart - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

ஃபிளிப்கார்ட்டுக்குப் பிறகு... அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் சச்சின் & பின்னி!

வாசு கார்த்தி

ச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இருவரையும் இந்திய ஸ்டார்ட்அப் உலகின் பிதாமகன் என்றே சொல்லலாம். இந்த இருவரும் தொடங்கிய ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில், இன்று அவர்கள் இல்லை.  என்றாலும், ஃபிளிப்கார்ட் போன்று பெரிய அளவில் வெற்றியைத் தரும் அடுத்த ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க