நின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்! | How to resume the paused savings, insurance and investmnet? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

நின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்!

ருவர் செய்யும் சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் அனைத்தும் முறையாகத் தொடரப்பட வேண்டும். ஆனால், நம்மில் பலர், இதைப் பின்பற்றுவதே இல்லை. அதனால், இன்றைய நிலையில் ஏராளமான சேமிப்புகளும், முதலீடுகளும், காப்பீடுகளும் முடங்கிப்போயிருக்கின்றன. குறிப்பாக, காலாவதியான எண்டோவ்மென்ட் பாலிசிகளின் எண்ணிக்கை அதிகம். இப்படித் தொடர முடியாமல்போனால், அதற்குப் பொருளாதாரரீதியான காரணங்கள் பல இருக்கலாம். முதல் காரணம், பணத்தை நிர்வகிப்பதில் இருக்கும் ஒழுங்கீனம்தான்.