கம்பெனி டிராக்கிங்: ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்! (NSE SYMBOL: FINPIPE) | Company tracking: Finolex Industries Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

கம்பெனி டிராக்கிங்: ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்! (NSE SYMBOL: FINPIPE)

ந்த வாரம் டிராக்கிங் செய்ய எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த நிறுவனம் பி.வி.சி  பைப்புகள் மற்றும் ஃபிட்டிங்குகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகவும், பி.வி.சி ரெசினை உற்பத்தி செய்வதில் இந்திய அளவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது.