உங்களுக்கு ஏற்ற ஃபண்ட் திட்டங்கள்... தேர்வு செய்யும் வழிகள்! | ways to choose mutual funds suitable for you - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/04/2019)

உங்களுக்கு ஏற்ற ஃபண்ட் திட்டங்கள்... தேர்வு செய்யும் வழிகள்!

ஜி.அண்ணாதுரை குமார், நிதி ஆலோசகர்.

ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்த வருமானத்தையே தந்திருந்தாலும், யாரோ சொன்னார்களென்று ஏதோ ஒரு திட்டத்தில் முதலீட்டைத் தொடங்குவது புத்திசாலித்தனமாகாது. இந்தியாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும், மியூச்சுவல் ஃபண்டில் லார்ஜ்கேப், மிட்கேப் என்று 36 வகைகள் உள்ளன. கிட்டத்தட்ட 855 ஓப்பன் எண்டட் திட்டங்களும் உள்ளன. இத்தனை திட்டங்களில், நமக்கு எந்த வகையைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் சரியாக இருக்கும் என்பதைக் கண்டறிந்து, அதில் முதலீடு செய்வதே சரியான வழிமுறையாகும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க