வீட்டுக் கடன் டாப் அப்... வட்டிக் கணக்கீடு எப்படி? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/04/2019)

வீட்டுக் கடன் டாப் அப்... வட்டிக் கணக்கீடு எப்படி?

கேள்வி - பதில்

2008-ம் ஆண்டு ரூ.10 லட்சம்  வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளேன். இதன் வட்டிவிகிதம் 8%; கடனைத் திருப்பிச் செலுத்தி முடிப்பதற்கான கால அளவு 20 ஆண்டுகள். தற்போது அதே வீட்டை விரிவாக்கம் செய்ய டாப் அப் கடனாக மேலும் ரூ.8 லட்சம் கடன் வாங்கப் போகிறேன். இந்த ரூ.8 லட்சத்துக்கும்  முன்பிருந்த அதே வட்டி விகிதத்தில் வசூலிப்பார்களா அல்லது தற்போதுள்ள வட்டி விகிதம் விதிக்கப்படுமா என்று விளக்கவும்.

செந்தில்குமார், மதுரை

ஆர்.கணேசன், முதன்மை இயக்க அலுவலர், நவரத்னா ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட்