சொத்து வாங்கும்போது தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! | Ten mistakes to be avoided when buying Property - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/04/2019)

சொத்து வாங்கும்போது தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

ம்மவர்களுக்கு ரியல் எஸ்டேட்மீது எப்போதும் தீராத ஆசை உண்டு. வாழ்க்கையில் சொந்த வீடு என்பது அந்தஸ்தாகப் பார்க்கப்படுகிறது. அதனால்  கஷ்டப்பட்டாவது, கடன் வாங்கியாவது வீடோ அல்லது மனையோ வாங்கிவிடத் துடிப்பவர்கள் ஏராளம். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத புதிய விதிமுறைகள், அதிக பத்திரப்பதிவு கட்டணம் போன்றவற்றால் நீண்ட காலமாக தமிழக ரியல் எஸ்டேட் மந்தநிலையில் காணப்படுகிறது. ஆனாலும், புதிய லேஅவுட்கள் ஆங்காங்கே முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.  வீடோ அல்லது மனையோ வாங்கும்போது நிறைய பேர் செய்யும் மிகப் பெரிய தவறு அவசரப்படுவதுதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க