பேக்கேஜ் சுற்றுலா செல்கிறீர்களா? - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் | 10 things to look for tour packages - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/05/2019)

பேக்கேஜ் சுற்றுலா செல்கிறீர்களா? - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

ன்று திரும்பும் பக்கமெல்லாம் சுற்றுலா டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. அதனால், சரியான சுற்றுலா ஏஜென்சிகளை அணுகுவதில் மக்களுக்கு ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன.  எனவே, அந்த நிறுவனங்களை அணுகும்போது நாம்  என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை விசிட்.காம் (visiit.com) நிறுவனத்தின் சி.இ.ஓ என்.நாகேந்திரனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவார்.