சிக்கலில் யெஸ் பேங்க்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? | yes bank in trouble What can investors do? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/05/2019)

சிக்கலில் யெஸ் பேங்க்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாசு கார்த்தி

ர்ச்சையில் சிக்குவது வங்கிகளுக்கு வாடிக்கையான விஷயமாகி விட்டது. பொதுத்துறை வங்கிகள், ஐ.சி.ஐ.சிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது யெஸ் வங்கியானது சிக்கலில் மாட்டியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகச் சர்ச்சைகள் சூழ்ந்து இந்தப் பங்கின் விலை கடுமையாகச் சரிந்தது. இந்தச் சரிவிலிருந்து எழத் தொடங்கியிருக்கும் நேரத்தில், மற்றுமொரு சவாலான சூழலில் யெஸ் வங்கி சிக்கி யிருக்கிறது. அப்படி என்ன சிக்கல்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க