கோடி ரூபாயைத் தாண்டினாலும் வரியில்லா வருமானம்! | crore Even if it crosses Rupee No taxable income - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/05/2019)

கோடி ரூபாயைத் தாண்டினாலும் வரியில்லா வருமானம்!

முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் முன்பைவிட அதிக விவரங் களைக் கேட்கிறார்கள். சம்பளதாரர்கள் வரிக் கணக்குத் தாக்கல் படிவம் ஐ.டி.ஆர்-1-ஐ கூடுதல் கவனமாகப் பார்த்துப் பதிவுசெய்வது அவசியம். அதிலும் குறிப்பாக, படிவத்தின் பத்தி 7-ல் குறிப்பிட வேண்டிய வரிக்கு உட்படாத வருமானம் (Exempt Income) மிக முக்கியம்.  ஏனெனில், வரிக்கு உட்படாத வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகக்கூட இருக்கும் என்பதால், இதுகுறித்து வரித் தாக்கல் செய்வோருக்கு சந்தேகம் வருவது சகஜமே.

நீங்க எப்படி பீல் பண்றீங்க