பயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்! | ways to Make Money For Travel - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/05/2019)

பயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்!

ம்மில் பலர் சொந்தமாக வீடு வாங்க... சொந்தமாக கார் வாங்க எனப் பல காரணங்களுக்காகச் சேமிக்கிறோம். ஆனால், பயணத்துக்காகச் சேமிப்பதற்கு மட்டும் யோசிக்கிறோம். அதனால்தான் எதிர்கால இலக்குகளுக்காக முதலீடு செய்கிறவர்களில் பெரும்பாலோர் பயணச் செலவுகளுக்குப் பணம் சேர்ப்பதை இலக்காகக் கொள்வதில்லை. பயணம் என்பது எப்போதும் ஒருவரை ஆசுவாசப் படுத்தும்; வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு அலுப்பில்லாமல் அழைத்துச் செல்லும். அதனால், மற்ற தேவைகளுக்காகச் சேமிப்பதைப்போல, பயணிப்பதற்காகவும் சேமிப்பது அவசியம். சரியாகத் திட்டமிட்டாலே போதும், மற்ற தேவைகளுக்கான சேமிப்பைப்போல, பயணத்துக்கான சேமிப்பையும் தொடங்க முடியும்.