பிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 6 - பணம் தரும் சந்தோஷங்களும் வலிகளும்! | Mini Series about Behavioral Finance - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

பிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 6 - பணம் தரும் சந்தோஷங்களும் வலிகளும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மனம்... மதி... பணம்!

“ஒருவன் மனது ஒன்பதடா; அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா” என்ற வரிகளின் உண்மையை நிறுவும் பல்வேறு மனப் பிழைகளைப் பார்த்து வருகிறோம். டேனியல் கனெமன் (Daniel Kahneman) என்னும் நோபல் அறிஞர் முன்வைக்கும் எதிர்நோக்கல் கோட்பாடு (Prospect theory) என்னும் கோட்பாடு இதில் முக்கியமானது.