கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம் மீண்டும் பங்குச் சந்தை நகர்வுக்கு எதிர்மறையாக நகர்ந்துகொண்டிருக்கிறது.  சென்ற வாரம் முழுவதும் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த நிலையில், தங்கம் நல்ல ஏற்றத்தைக் கண்டது.   ஆனாலும், அது நாம் தொடர்ந்து சொல்லிவரும் பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையிலிருந்து மேல் எல்லைக்கு நகர்ந்துள்ளது.