அமெரிக்க வட்டி விகித உயர்வு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? | How interest rate hikes by US Fed can affect India - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

அமெரிக்க வட்டி விகித உயர்வு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ரு  பொருளாதாரத்தில் தோன்றும் ஸ்திரத்தன்மையே அந்தப் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையற்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதை, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பே அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் ஹைமன் மின்ஸ்கி (Hyman Minsky) சொன்னார். கடந்த டிசம்பர் 21, 2018 அன்றுவரை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி எடுத்த வட்டி அதிகரிப்பு நிலைப்பாடும் அதன்பின் டிசம்பர் 2018-ல் அமெரிக்க பங்குச் சந்தை கண்ட சரிவும் அவருடைய கருத்து மிக மிகச் சரியானது என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க